வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 21 மே 2021 (11:21 IST)

பிக்பாஸ் சினேகனுக்கு விரைவில் திருமணம் - பெண் இவர் தான்!

தமிழ் சினிமாவின் நடிகரும் கவிஞருமான சினேகன் பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்று தமிழ் மக்களிடையே பிரபலமானார். அதை தொடர்ந்து ஒரு பணங்காட்டு நரி , பொம்மி வீரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் இதனிடையே கமல் ஹாசனின் மய்யம் கட்சியில் இணைந்து அரசியலில் குதித்தார். 
 
ஆனால், அவர் எதிர்பார்த்த எதிலும் அவரால் பெரிதாக வளரமுடியவில்லை இதனால் தன் வாழ்வின் அடுத்தகட்டமாக திருமணம் செய்துக்கொள்ளவிருக்கிறார். தன் உறவுக்காரா பெண் ஒருவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் விரைவில் திருமணம் செய்துக்கொள்ளவிருக்கிறார் சினேகன்.