வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 17 பிப்ரவரி 2022 (23:43 IST)

''கடைசி விவசாயி'' படத்திற்கு மிகச்சிறந்த அங்கீகாரம் !

விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள கடைசி விவசாயி திரைப்படம் வரும் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

வித்தியாசமான வேடத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள இந்த படம் விவசாயிகளின் அவல நிலையை எடுத்துக் கூறும் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதி, யோகிபாபு, முனீஸ்வரன், காளிமுத்து உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்திற்கு  IMDB 9.1/10 ரேட்டிங் வழங்கியுள்ளது. இதனால் மேலும் எதிர்பபார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படம் பல விருதுகளை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.