ஆர்யாவின் அடுத்த படத்தின் செம போஸ்டர்: ஆங்கில படத்தின் காப்பியா?
ஆர்யாவின் அடுத்த படத்தின் செம போஸ்டர்: ஆங்கில படத்தின் காப்பியா?
ஆர்யா நடித்த சார்பாட்டா பரம்பரை, எனிமி ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் கேப்டன் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார்
பிரபல இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் கேப்டன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான சூப்பர்ஹிட் ஹாலிவுட் படத்தின் காப்பி போல் இந்த படத்தின் போஸ்டர் இருப்பதாகவும் இந்த படத்தின் கதையும் அதே போல் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்