ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 28 ஜனவரி 2022 (13:04 IST)

டைட்டானிக் போஸ் கொடுத்த ஆர்யா-சாயிஷா: வைரல் புகைப்படம்!

டைட்டானிக் போஸ் கொடுத்த ஆர்யா-சாயிஷா: வைரல் புகைப்படம்!
டைட்டானிக் படத்தில் இடம் பெற்ற ஒரு மாஸ் போஸ் தற்போது ஆர்யா சாயிஷா கொடுத்துள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
 
பிரபல நடிகர் ஆர்யா மற்றும் பிரபல நடிகை சாயிஷா ஆகிய இருவரும் கடந்த 2019ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பதும் இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்தது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் கணவருடன் ஜாலியாக டூர் சென்று உள்ள சாயிஷா கப்பலின் ஓரத்தில் நின்று கொண்டு டைட்டானிக் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது