திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 25 மார்ச் 2022 (21:38 IST)

துபாய் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

துபாய் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அரசு முறை சுற்றுப்பயணம் ஆக துபாய் சென்று உள்ளார் என்பது ஏற்கனவே தெரிந்ததே 
 
இந்த நிலையில் துபாயில் ஸ்டூடியோ அமைத்துள்ள ஏ ஆர் ரகுமானின் ஸ்டுடியோவுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்றுள்ளார்
 
இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏஆர் ரஹ்மான் மற்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்திப்பின்போது உதயநிதி ஸ்டாலினுடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது