செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: திங்கள், 10 ஜூலை 2023 (15:45 IST)

கவர்ச்சி ட்ரஸ்ல கண்களுக்கு இதமா சூடேத்தும் ஆண்ட்ரியா... சும்மா அள்ளுது லைக்ஸ்!

பாடகி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட், நடிகை என பன்முகம் கொண்டிருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இவரின் சிறந்த நடிப்பு பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தது. 
 
தொடர்ந்து நடித்து வரும் ஆண்ட்ரியா கமல், அனிருத், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட நடிகர்களுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது மாடர்ன் கிளாமர் உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை ரசனையில் மூழ்கடித்துள்ளார்.