படுக்கையறையில் பலான ஆட்டம் போட்ட ஆலியா மானசா - வீடியோ!
ராஜா ராணி என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமான சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு ஐலா, ஐர்ஸ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தை பிறப்புக்கு பின்னரும் சீரியல்களில் நடித்து வருகிறார்.
குழந்தை பிறந்த போது கொஞ்சம் கேப் விட்டிருந்த ஆலியா தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். புதிய சீரியலில்நடித்து வரும் அவர் தற்போது படுக்கைஅயறையில் ரீல்ஸ் வீடியோவுக்கு அப்படி ஒரு எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்து ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதோ அந்த வீடியோ லிங்க்: