திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 20 ஜனவரி 2023 (15:32 IST)

எத பாக்குறது எத விடுறது? சிகப்பு ஆடைகளில் தெறிக்கவிட்ட தமன்னா - வீடியோ!

நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் வீடியோ!
 
கலர்புல் கதான்யாகியாக தமிழ் சினிமா ரசிகர்களை வளைத்துப்போட்டவர் நடிகை தமன்னா. இவர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில்   வெளியான  வியாபாரி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். 
 
அதையடுத்து ஆனந்தத் தாண்டவம், தில்லாலங்கடி, படிக்காதவன், சுறா, பையா , தேவி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது வித விதமான சிகப்பு நிற உடைகளை அணிந்து எடுத்துக்கொண்ட அழகான கார்ஜியஸ் வீடியோவை ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ரசனையில் மூழ்கடித்துள்ளார்.