திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 9 ஜூன் 2021 (12:31 IST)

நடிகை பார்வதி நாயரிடம் எல்லை மீறும் ரசிகர்கள்… ஆனாலும் கூல் பதில்தான்!

என்னை அறிந்தால் மற்றும் உத்தம வில்லன் ஆகிய படங்களின் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர்.

அந்த படங்களில் அவரின் கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தாலும், கதாநாயகியாக நடிக்க மிகப்பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில் சமூகவலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் தன்னை மறக்காமல் பார்த்துக் கொள்கிறார். இதையடுத்து சமீபத்தில் ரசிகர்களிடம் ‘என்னிடம் என்ன வேண்டுமானால் கேளுங்கள்’ எனக் கேட்டு உரையாடினார்.

அப்போது பல ரசிகர்கள் ‘உங்கள் சைஸ் என்ன?’ மற்றும் ‘உங்கள் மார்பகம் இயற்கையானதா?’ என்றெல்லாம் எல்லை மீறி போனாலும் அவர் கோபப்படாமல் அவர்களுக்கு சிரித்த வண்ணம் பதில் சொல்லி வருகின்றனர்.