சிம்புவின் எக்ஸ் வெளியிட்ட படுகவர்ச்சி புகைப்படம் - அம்மாடி நீயும் இப்படித்தானா ..?
வாலு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது ‘சிம்புவும் ஹன்சிகாவும் ஒருவரையொருவர் காதலித்தனர். ஆனால் இவர்களின் காதல் அந்த படத்தில் நடித்து முடிப்பதற்குள்ளே முடிந்துவிட்டது.
திருமணத்திற்கு பிறகு நடிப்பைத் தொடரக்கூடாது என சிம்பு ஹாசிகாவுக்கு கட்டளையிட்டதால் அதை மறுத்த ஹன்சிகா காதலை வேண்டாமென்று தூக்கியெறிந்தார். பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர்.
இந்தி , தமிழ் , தெலுங்கு என ஆல் ரௌண்டில் கலக்கி வரும் ஹன்சிகா பப்ளியாக குண்டாக தெரிவதுதான் அவரின் தனித்துவ அழகு. அதனாலே அவரை குட்டி குஷ்பு என்று செல்லமாக அழைப்பார்கள் அவரின் ரசிகர்கள். ஆனால் தற்போது உடலை குறைக்கிறேன் என்று கூறி ஒல்லியாக அடையாளமே தெரியாமல் மாறியிருக்கிறார் ஹன்சிகா. இதனால் இவருக்கு தற்போது பட வாய்ப்புகளும் குறைந்துவிட்டது.
இந்நிலையில் தற்போது ஹன்சிகா மியாமிக்கு சுற்று பயணம் செய்துள்ளார். அங்கே அவர் உள்ளாடையுடன் எடுத்துக்கொண்ட படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.