செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 20 ஜனவரி 2021 (19:01 IST)

ஹே... மஜாப்பா மஜாப்பா... அந்த ஸ்டூலா நான் இருக்கக்கூடாதா...? ஆசை கிளப்பும் ஆத்மிகா!

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார். அவரின் முதல் படமே சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து, துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
 
அதைத்தொடர்ந்து வைபவ் நடிப்பில் உருவாகும் காட்டேரி படத்திலும் ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பெரிதாக வாய்ப்பு கிடைத்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்க மாஸ்டர் பிளான் போட்ட ஆத்மிகா உடல் எடையை குறைத்து வித விதமான போட்டோ ஷூட் எடுத்து ரசிகர்களின் பார்வையிலே இருந்து வருகிறார்.
 
இந்நிலையில் தற்போது செம கிளாமர் மாடர்ன் உடை அணிந்து வேற லெவல் ஹாட் போஸ் கொடுத்து அந்த மாதிரி ரசனைக்கு ஆளாகியுள்ளார். அம்மணியின் புசு புசு அழகு தான் தனி ரகம்... என்ன நான் சொல்லுறது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aathmika