''அமெரிக்க டைம் ஸ்கொயரில்'' நடிகர் மாதவரின் பட'' டிரைலர் ரிலீஸ்''
தமிழ், இந்தியில் முன்னனி நடிகராக வலரும் மாதவன் தயாரித்து நடித்து உள்ள படம் ராக்கெட்டரி. இப்படம் தேசத் துரோக வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, கைதாகிப் பின் நீண்ட ஆண்டுகள் கழித்து, நிரபராதி என நீதிமன்றத்தால் கூறப்பட்ட ராக்கெட் விஞ் ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை கதை ஆகும்.
இப்படம் தமிழ், இந்தி, ஆங்கிலம், கன்ன்டம், மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் மாதவன் விஞ் ஞானி நம்பி நாராயணனாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து சிம்ரன் , ரஜித்கபூர் ஆகிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இப்பபடத்தின் டிரைலர் அமெரிக்காவில் உள டைம்ஸ் ஸ்கொயரில் அமைந்துள்ள நாஸ்டாக் டிஜிட்டல் விளம்பர பலகையில் ஒளிபரப்பப்பட்டது.