புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (16:50 IST)

செப்டம்பர் 10 ஆம் தேதிதான் திரையரங்குகளை திறப்போம்… உரிமையாளர்கள் முடிவு!

தமிழகத்தில் 50 சதவீத இருக்கைகளோடு திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் திரையரங்குகளில் திறக்க அனுமதி அளிக்கப்பட்ட விட்டது என்பதும் இதனை அடுத்து பல திரைப்படங்களில் ரிலீஸ் செய்திகள் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் நேற்று சுமார் 20 சதவீத திரையரங்குகள் மட்டுமே திறக்கப் பட்டுள்ளன.

100 சதவீத திரையரங்குகளும் செப்டம்பர் 10 ஆம் தேதிதான் திறக்கும் என தெரிகிறது. ஏனென்றால் இப்போது எந்த படங்களும் ரிலீஸாகவில்லை என்பதாலும், திரையரங்குகள் சுத்தம் செய்யும் பணிகள் நடப்பதாலும் இந்த தாமதம் எனத் தெரிகிறது.