பாகுபலி படம் ரிலீஸாகி 6 ஆண்டுகள் நிறைவு.....
இந்தியாவில் தயாரான பிரமாண்ட படங்களில் ஒன்று பாகுபலி. இப்படம் வெளியாகி இன்றுடன் 6 ஆண்டுகள் ஆவதையொட்டி ரசிகர்கள் இதை டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர் ராஜமெளலி. இவர் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் ராணா நடிப்பில் உருவான படம் பாகுபலி.
இப்படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்தது. அதேபோல் இரண்டாம் பாகமும் சாதனை படைத்தது.
இந்நிலையில் பாகுபலி படத்தின் முதல் பாகல் ரிலீஸாகி இன்றுடம் 6 ஆண்டுகள் ஆவதையொட்டி ரசிகர்கள் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.