புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (16:15 IST)

போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது 180 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்- தமிழ் நாடு காவல்துறை

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யபவர்கள் மீது  180 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென   சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தமிழ் நாடு மதுரை உயர்  நீதிமன்றக் கிளையில் தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் விற்பனை, கடத்தல்,தொடர்பான வழக்குகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கண்காணிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.