அதிரசம்

Webdunia
திங்கள், 25 ஜூன் 2007 (12:21 IST)
Webdunia
அதிரசம் நமது பாரம்பரிய இனிப்பு வகையாகும். இதற்கு கை பக்குவம் அவசியம்.

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 டம்ளர ்
வெல்லம் - 1 டம்ளர ்
டால்டா - 250 கிராம ்
நெய் - 100 கிராம்

செய்முற ை

1. அரிசியை ஊற வைத்து, வடித்து, நைசாக இடித்து அல்லது மிக்ஸியில் மாவாக்கவும்.

2. மாவை சலித்து எடுத்துக் கொள்ளவும்.

3. வெல்லத்தை கட்டியான பாகு வைக்கவும்.

4. கட்டியான பதத்தில் பாகு வைத்து, அதில் மாவை போட்டு கிளறவும்.

5. கிளறும் போதே கொஞ்சம், கொஞ்சமாக நெய்யை விடவும்.

6. கிளறிய மாவு நன்கு ஆறியவுடன் உருண்டைகளாக உருட்டி, அதிரசமாக தட்டி டால்டாவில் சிறிய தீயில் வேக வைத்து எடுக்கவும்.

அதிரசம் தயார்

எல்லாம் காட்டு

குழந்தைகளுக்கு சொத்தைப் பல் வராமல் தடுப்பது எப்படி?.. வாங்க பார்ப்போம்!...

60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..

பஜ்ஜி, வடை, போண்டாவை பேப்பரில் வைத்து விற்பனை செய்யக்கூடாது!.. FSSAI உத்தரவு!..

தலைமுடி அடர்த்தியாக வளர என்ன செய்யலாம்?!.. வாங்க பார்ப்போம்!..

வெப்ப அலையிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி?.. சுகாதார மையம் கூறிய நெறிமுறைகள்!..

Show comments