Daily Horoscope
✕

பாதுஷா செய்ய இதை படிச்ச போதும்.....

Written By Sasikala
Updated: வெள்ளி, 28 அக்டோபர் 2016 (17:37 IST)
வெண்ணெய் - 1/2 கப்
சர்க்கரை - 1/4 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
தயிர் - 2 டேபிள்டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க
 
பாகு செய்ய:
 
தண்ணீர் - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
குங்குமப்பூ - 1 சிட்டிகை

 
செய்முறை:
 
மைதா பேக்கிங் சோடாவை கலந்து 2 முறை சலித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் உருக்கிய வெண்ணெய், தயிர், சர்க்கரை அனைத்தையும் ஒன்றாக நன்கு கலக்கவும். அதனுடன் சிறிது சிறிதாக மைதா மாவை சேர்க்கவும். மாவை மிருதுவாகவும், கெட்டியாகவும் பிசையவும். தேவைப்பட்டால் மட்டும் சிறுது நீர் தெளித்துக் கெட்டியாக பிசையவும். குறைந்தது 15 நிமிடமாவது பிசையவும்.
 
பின் நடுத்தர உருண்டையாக எடுத்து ஓரத்தில் மடித்து விடவும் அல்லது வடைபோல் தட்டி நடிவில் சற்று விரலால் குழிபோல் செய்யவும். கடாயில் எண்ணெயை காயவைத்து அடுப்பிலிருந்து இறக்கி பாதுஷாக்களைப் போடவும். பாதுஷா மேலே எழும்பி வரும்போது மீண்டும் அடுப்பில் வைத்து சிறுதீயில் வைத்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். பொரித்த பாதுஷாக்களை சூடான பாகில் 5 முதல் 10 நிமிடங்கள் போட்டு எடுக்கவும்.

எல்லாம் காட்டு

உடல் ஆரோக்கியத்தை பேணும் அற்புத விதைகள்!.. வாங்க பார்ப்போம்...

நோய் இருப்பதே தெரியாமல் 3.86 கோடி பேர்!.. இந்தியாவில் அதிகரிக்கும் நீரிழிவு நோய்...

லேட்டா தூங்குபவர்களுக்கு சீக்கிரம் மரணம் - எச்சரிக்கும் ஆய்வு

ஆண்களின் விந்தணுவை அதிகப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் எது? - வாங்க பார்ப்போம்

அடுத்த கட்டுரையில்
Show comments