Daily Horoscope
✕

அட்டகாசமான சுவையில் பாதாம் அல்வா செய்ய !!

Written By Sasikala
Updated: புதன், 9 டிசம்பர் 2020 (15:29 IST)
தண்ணீர் - 300 மில்லி
பால் - 200 மில்லி
நெய் - 50 கிராம்.
டீஸயர் (சக்கரைக்கு மாற்று) - 75 கிராம்.
குங்குமப்பூ -  சிறிதளவு
ஏலக்காய் தூள் - 10 கிராம்.
 
செய்முறை:
 
சுடு தண்ணீரில் பாதாமை ஊறவையுங்கள். பின்பு பாதாமை குளிர்ந்த தண்ணீரால் அலசுங்கள்.பாதாமுடைய தோலை உரித்து மற்றும் குறைந்தபட்சம் 5 நிமிடங்கள்  தண்ணீரில் ஊறவையுங்கள்.
 

பாதமையும் பாலையும் சேர்த்து  நன்கு அரைக்கவும் .பின்பு மிதமான சூட்டில் நெய்யை வாணலியில் சுடவைக்கவும். நெய் சூடானதும், பாதாம் கலவையை போட்டுச்  மைக்கவும், தொடர்ந்து கிளறி கொண்டேயிருக்கவும்.
 
பாலினுடைய ஈரப்பதம் ஆவியாகும் வரை சமையுங்கள், பின்பு அதில் டீஸயர், குங்குமப்பூவை அதில் சேர்த்து தொடர்ந்து கிளறி கொண்டேயிருங்கள். வாணலியில்  அல்வா ஒட்டாமல் நெய் வெளியில் வரும் வரை கிளறி ஏலக்காய், தேவையான நட்ஸ் போன்றவற்றைச் சேர்த்து இறக்கினால் பாதாம் அல்வா தயார்.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments