திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 6 ஜனவரி 2023 (13:04 IST)

ஜோதிகாவை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தாரா விஜய்? பிரபலத்தின் பேட்டி!

தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகர் விஜய் தற்போதைய வாலிப வட்டத்தை ரவுண்ட் அப் செய்து வைத்திருக்கிறார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் வருகிற ஜனவரி 11ம் தேதி வெளியாகிறது. 
 
இப்படத்தில் நடிகர் ஷியாம் விஜய்யின் அண்ணனாக நடித்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துக்கொண்ட ஷியாம், நன் ஹீரோ ஆன பின்னர் விஜய்யை நேரில் சந்தித்தேன். 
 
அப்போது ஒரே நெத்திலி இரண்டு குதிரைகளோடு நடிக்கிற என கூறினார். அது 12B திரைப்படம் அதில் ஜோதிகா , சிம்ரன் நடித்திருப்பார்கள். நடிகைகளை இப்படி ஒரு தவறான கண்ணோட்டத்தில் பார்த்தாரா விஜய் என ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.