வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 29 நவம்பர் 2018 (16:00 IST)

விராட்கோலி இப்படி பண்ணீட்டாரே ! நெட்டிசன்கள் கலாட்டா

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய  அணி மூன்று டி ­- 20 போட்டிகளை சமன் செய்துள்ள நிலையில் நேற்றைய ஆஸ்திரேலிய லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டதிற்காப்ன   டாஸ் போடப்பட்ட போது கேப்டன் விராட் கோலி கால் சட்டையுடன்  மைதானத்துக்கு வந்ததை கண்டித்து நெட்டிசன்கள் பலரும் சூடாக விமர்சனம் செய்து வருகிறனர்
ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ள முதல் டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 6 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் ஆஸ்திரேலியா லெவன் அணிகளூக்கு எதிரான நேற்றைய பயிற்சி போட்டி நடக்கும் போது டாஸ் போடும் நேரத்தில் கோலி கால் சட்டை அணிந்து வந்தார். கோலியின் இந்த கால் சட்டை விவகாரம் குறித்து நெட்சிசன்கள் டிரால் செய்துவருகின்றனர்.
 
இப்போட்டியில் முதல் நாள் ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது. அதனால் 4 நாள் பயிற்சி ஆட்டம் சிட்னியில் நடந்து வருகிறது.
 
3 நாட்களாக குறைந்தது. எனவே இரண்டாவது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா டாஸ் எஜ்யிட்ட்து பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 வீரர்களின் அதிரடி அரை சதத்தால் 358 ரன்கள் எடுத்தது.  இதில் விராட் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.