1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 10 ஏப்ரல் 2017 (07:30 IST)

மும்பைக்கு கிடைத்த முதல் வெற்றி: கொல்கத்தாவை வீழ்த்தியது

கடந்த 6ஆம், தேதி புனே அணியுடன் மோதி தோல்வி அடைந்த மும்பைக்கு நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி கிடைத்தது



 


முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 178 ரன்கள் அடித்தது. பாண்டே மிக அபாரமாக விளையாடி 81 ரன்கள் அடித்தார்.

இந்த நிலையில் 179 என்ற இலக்கை விரட்டிய மும்பை 19.5 ஓவரில் ஒரே ஒரு பந்து மீதமிருக்கையில் 180 ரன்கள் அடித்து த்ரில் வெற்றி பெற்றது. 50 ரன்கள் அடித்த ரானா ஆட்டநயாகனாக தேர்வு செய்யப்பட்டார்