வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 2 மே 2017 (14:22 IST)

சத்தமில்லாமல் காரியத்தை முடித்த தோனி!!

முன்னாள் இந்திய கேப்டன் தோனி தனது பழைய வீட்டை காலி செய்து புது வீட்டுக்கு மாறியுள்ளார். இதனை யார் மத்தியிலும் பிரபலப்படுத்தாமல் செய்துள்ளார்.


 
 
அக்‌ஷய திருதியை அன்று நடந்த புதுமனை புகு விழாவின் துவக்கத்தில் தோனியின் தந்தை, தாய், மனைவி மற்றும் அவரது மகள் பங்கேற்றனர். 
 
ஐபிஎல் போட்டிகளில் புனே அணிக்காக விளையாடுவதால், அவரால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. இருப்பினும், இறுதியில் அவசர அவசரமாக வந்து நிகக்ஷ்வில் கலந்து கொண்ட தோனி, மீண்டும் கிரிக்கெட் களத்துக்கு திரும்பி உள்ளார்.
 
பூனே அணி உரிமையாளர் தோனியை அவமான படுத்தினாலும், தோனி தனது அணிக்கு சின்சியாராகவே உள்ளார்.