மேஷம்: வெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட்டு சாப்பிட துன்பங்கள் அகலும். ரிஷபம்: வெற்றிலையில் மிளகு வைத்து செவ்வாய்க்கிழமை ராகுவை வழிப்பட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும். மிதுனம்: வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து புதன்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும். கடகம்: வெற்றிலையில் மாதுளம்பழம் வைத்து வெள்ளிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷ்டம் விலகும். சிம்மம்: வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து வியாழக்கிழமை...