கணபதியை சதுர்த்தி, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துதித்திட அவரருள் பெற்று நலமடையலாம் என்பது பொதுவானது. என்றாலும் அந்தந்த கிழமைகளில் நவகிரகத்துக்கு உகந்த கணபதி துதியைச் சொல்லி வணங்கினால் நலம் பல பெறலாம்.
ஞாயிறு - சூரியரூப வக்ரதுண்ட கணபதயே நம
திங்கள் - சந்த்ரஸ்வரூப பாலசந்த்ர கணபதயே நம
செவ்வாய் - அங்காரக ஸ்வரூப சங்கடஹர கணபதயே நம
புதன் - புதஸ்வரூப நவனீத ஸ்தேவ கணபதயே நம
வியாழன் - குருஸ்வரூப ஸந்தான கணபதயே நம
வெள்ளி - சுக்ரஸ்வரூப க்ஷிப்ர ப்ரஸாத கணபதயே நம
சனி - சனீஸ்வரூப அபயப்ரத கணபதயே நம
ராகு - ராஹுஸ்வரூப துர்க்கா கணபதயே நம
கேது - கேதுஸ்வரூப ஞான கணபதயே நம
எல்லா நாளும் சொல்லவேண்டிய மந்திரம்: “நவக்ரஹ ஸ்வரூப ஸதா சுபமங்களகர க்ரஹ ஸ்வரூபகம் கணபதயே நம.”