விநாயகர் சதுர்த்தி அன்று, விநாயகரின் 108 போற்றிகளை கூறி வழிபடுவது சிறப்பு. அந்த நூற்றி எட்டு போற்றிகள்: 1. ஓம் அத்தி முகனே போற்றி 2. ஓம் அம்பிகைச் செல்வா போற்றி 3. ஓம் அம்மையே அப்பா போற்றி 4. ஓம் அருமறைக் கொழுந்தே போற்றி 5. ஓம் அமரர்கள் கோனே போற்றி 6. ஓம் அடியார்க்கு இனியோய் போற்றி 7. ஓம் அங்குச பாஸா போற்றி 8. ஓம்...