1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
  4. Gurupeyarchi 12 Zodiac Pothu Palangal 2022

குரு பெயர்ச்சி 12 ராசிகளுக்கான பொது பலன்கள் 2022

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி 12 ராசிகளுக்கான பொது பலன்கள் 2022. இதனை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர்.


நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ ப்லவ வருஷம் உத்தராயனம் சிசிரரிது பங்குனி மாதம் 30ம் தேதி (விடிந்தால் சுபக்ருது வருடம் - சித்திரை 01) - 13.04.2022 புதன் கிழமை பின்னிரவு வியாழன் முன்னிரவு - சுக்ல பக்ஷ த்ரயோதசி - பூரம் நக்ஷத்ரம் - வ்ருத்தி நாமயோகம் - பாலவ கரணம் - அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 55.22க்கு (உதயாதி மறு நாள் காலை மணி 4.16 மணிக்கு)  கும்ப லக்னத்தில் குரு பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குள் பிரவேசிக்கிறார்.

குரு காயத்ரீ மந்திரம்:

ஓம் பிரஹஸ்பதீச வித்மஹே சுராசார்யாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்.

ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே க்ருணீ ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்.

குரு ஸ்லோகம்:

தேவனாம்ச ரிஷீணாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்

பக்தி பூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்.

உத்தம பலன் பெறும் ராசிகள்: கடகம், கன்னி, விருச்சிகம், மீனம்.

மத்திம பலன் பெறும் ராசிகள்: ரிஷபம், மிதுனம், தனுசு, கும்பம்.

பரிகாரத்தின் மூலம் பலன் பெறும் ராசிகள்: மேஷம், சிம்மம், துலாம், மகரம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - மேஷம்

About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (01-04-2022)!