ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் உள்ள காட்டு ஷியாம்ஜி கோயிலுக்கு இந்த வார புனிதப் பயணத்தில் உங்களை அழைத்துச் செல்லப் போகிறோம்.ஷியாம்ஜி என்பது கடவுள் கிருஷ்ணரின் ஒரு அவதாரமாக நம்பப்படுகிறது.இந்த கோயில் மிகப் பழமையான வரலாற்றைக் கொண்டது. ஆனால் தற்போது நாம் பார்க்கும் கோயில் 1720ஆம் ஆண்டில்தான் கட்டப்பட்டது. இதற்கு முன்பு அங்கிருந்த கோயிலை 1679ஆம் ஆண்டில் ஒளரங்கஜேப் பட்டாலியனால் இந்த கோயில் இடித்துத் தள்ளப்பட்டது.பீமாவின் பேரன் பார்பரிக் மற்றும்...