திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. ரியோ ஒலிம்பிக்ஸ் 2016
Written By Abimukatheesh
Last Modified: புதன், 17 ஆகஸ்ட் 2016 (21:42 IST)

ஒலிம்பிக் போட்டி: இந்திய வீராங்கனை அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்

ரியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.


 

 
ரியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். முதல் செட்டை 22- 20 என்ற கணக்கில் கைப்பற்றிய அவர் 2வது செட்டை 21-19 என்ற கணக்கில் கைப்பற்றி சீன வீராங்கனையை வீழ்த்தினார்.
 
உலகின் 2 ம் நிலை வீராங்கனையான சீனாவின் வாங்யிகானை வீழ்த்தியதன் மூலம் இந்தியா பதக்கம் வெல்லும் கனவு மீண்டும் பிரகாசமாகியுள்ளது.