சத்தியம், தர்மம், தியாகம் ஆகியவற்றைப் பின்பற்றி நடப்பவனே உயர்ந்த மனிதன். சத்தியத்தை இனிமையாகவும் முழுமையாகவும் பேசுங்கள். உங்கள் பேச்சு, மற்றவர்களது உணர்ச்சிகளையும் தூண்டி விடுவதாக அமையக்கூடாது. 1. மனிதனுக்கு மிகப்ப்பெரிய பயம் உண்டென்றால் அது கடளின் அன்பை இழக்கும் பயம் ஆகும். 2. அதிகபடியான உணவின் முடிவு; மனதில் மனச்சோர்வாக இருக்கும். 3. ஒருவருக்கு தாய்மொழி பேசுவதை போன்றதொரு இனிப்பு உள்ளதோ. 4. அனைத்து உயிரினங்களின்...