0

தாஜ்மஹாலின் பளிங்குச் சுவர்களை சுத்தம் செய்ய நடவடிக்கை

ஞாயிறு,ஜூன் 8, 2014
0
1
இலங்கையில் ஊவா மாகாணத்திலுள்ள கதிர்காமம் முருகன் ஆலயத்தின் வருடாந்த கொடியேற்றம் மற்றும் தீர்த்த உற்சவம் தொடர்பாக சென்ற ஆண்டைப் போல் இந்த ஆண்டும் நிர்வாகத்தினால் இந்துக்களின் பஞ்சாங்கம் மீறப்பட்டுள்ளதாக இந்து அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.
1
2
இந்துப் புராணங்களில் யக்சர்கள் பற்றியும் கணங்கள் ப‌ற்‌றியு‌ம் பல கதைகள் உண்டு. அவர்கள் இந்த பூமியைச் சேர்ந்தவர்கள் அல்ல‌ர், எங்கிருந்தோ பூமிக்கு வந்தார்கள் என்று கதைகளில் வரும்...
2
3
கைலாயத்தின் சக்தி நிலையை ஒருவர் முழுவதும் பயன்படுத்தும் விதமாக நமது பயணத்தை புண்ணிய பூமியான நேபாளத்தில் தொடங்குகிறோம். ஒரு கால‌க‌ட்ட‌த்‌தி‌ல் நேபாள‌ம் முழுமையாக ஆ‌ன்‌மீக‌த்‌தி‌ற்காகவே அ‌‌ர்‌ப்ப‌ணி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தது.
3
4
கைலாயம் செல்ல வேண்டுமென்றால் அதற்கு அவர் பூர்வ புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு இந்தியாவில் கைலாயம் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. இது உலகம் முழுவதற்குமான பொக்கிஷம்.
4
4
5
நமது கலாச்சாரத்தில் புனிதப் பயணம் என்பது தான் என்கிற தன்மையை புறம் வைத்து ஒருவர் தன்னையே தேய்த்து அழித்துக்கொள்வது. இந்தக் காரணத்தால்தான் பல கோயில்களும் மலை உச்சியில் கட்டப்படுகின்றன.
5
6
குஜராத் மாநிலம் வதோத்ராவில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு இந்த வார புனிதப் பயணத்தில் உங்களை அழைத்துச் செல்லவிருக்கிறோம்.
6
7
கேரளாவில் இருக்கும் பழம்பெரும் கோயில்களில் அரண்முலாவில் உள்ள ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலும் ஒன்று. கோயிலின் மூல தெய்வம் பார்த்தசாரதி. இந்த கோயில் புனித நதியான பம்பையின் கரையோரத்தில், பத்தினம்திட்டா மாவட்டம் அரண்முலாவில் அமைந்துள்ளது. இந்த கோயில் ...
7
8
இந்த வார புனிதப் பயணத்தில் உங்களை கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள நரசி‌க்வாடி என்ற கிராமத்தில் உள்ள தத்தாத்ரேயா கோயிலுக்கு அழைத்துச் செல்லப் போகிறோம்.
8
8
9
திருநெல்வேலியில் இருந்து நாகர்கோயிலுக்குச் செல்லும் வழியில் வள்ளியூரில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது முப்பந்தல் இசக்கியம்மன் கோயில்.
9
10
இந்த வாரப் புனிதப் பயணத்தில், சீக்கியர்களின்முக்கியமான ஐந்து புனிதத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் நாண்டட்டில் உள்ள தகத் சச்கண்ட் ஸ்ரீ ஹசூர் அப்சல்நகர் சாஹிப் தலத்திற்கு உங்களை அழைத்துச் செல்லப் போகிறோம்.
10
11

வள்ளிமலை அற்புதம்

வெள்ளி,மார்ச் 20, 2009
வள்ளி வாழ்ந்த இடம் என்று சிறப்புப் பெறும் இந்த வள்ளிமலைக் கோயில் வடக்கு ஆற்காடு மாவட்டத்தில் வாலாஜா பகுதிக்கு அருகே அமைந்துள்ளது.
11
12
ஜெஜூரியில் உள்ள கண்டோபா கோயிலுக்கு இந்த வார புனிதப் பயணத்தில் உங்களை அழைத்துச் செல்கிறோம்.
12
13

காட்டு ஷியாம்ஜி கோயில்

திங்கள்,மார்ச் 2, 2009
ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் உள்ள காட்டு ஷியாம்ஜி கோயிலுக்கு இந்த வார புனிதப் பயணத்தில் உங்களை அழைத்துச் செல்லப் போகிறோம்.
13
14
இ‌ந்‌த வார‌ப் பு‌னித‌ப் பயண‌த்‌தி‌ல் நா‌ங்க‌‌ள் உ‌ங்களை மரா‌‌ட்டிய மா‌நில‌த்‌தி‌ல் உ‌‌ள்ள ‌தி‌ரி‌வி‌க்ர‌ம் கோ‌யி‌லி‌ற்கு அழை‌த்து‌ச் செ‌ல்‌கிறோ‌ம். க‌ந்தே‌ஷ் பகு‌தி‌யி‌ல் செ‌ந்தூ‌ர்‌ணி எ‌ன்ற ‌கிராம‌த்‌தி‌ல் அமை‌ந்து‌ள்ள இ‌ந்த‌க் கோ‌யி‌ல் 1744இ‌ல் ...
14
15
இந்த வாரப் புனிதப் பயணத்தில் இந்தியாவிலேயே மிகப்பெரிய சனி பகவான் கோயிலுக்கு உங்களை அழைத்துச் செல்கிறோம்.
15
16

மகாராஷ்டிராவின் பிரதிகாசி

திங்கள்,டிசம்பர் 29, 2008
இந்த வார புனிதப் பயணத்தில் நாம் போகும் பிரதிகாசி கோயிலுக்கு ஒரு முறை சென்றுவந்தால் காசிக்கு நூறு முறை சென்று வந்ததன் பலன் கிட்டும் என்பது பழமொழி.
16
17

ஏக்வீரா தேவி கோயில்

திங்கள்,டிசம்பர் 22, 2008
இந்த வாரப் புனிதப் பயணத்தில், மகாராஷ்டிர மாநிலம் துலியா நகரத்தில் பஞ்ஹார் நதிக்கரையில் அமைந்துள்ள ஆதிமாயா ஏக்வீரா தேவியின் கோயிலுக்கு உங்களை அழைத்துச் செல்கிறோம்.
17
18

தத்தாத்ரேயாவின் கோயில்!

திங்கள்,டிசம்பர் 15, 2008
இந்த வார புனிதப் பயணத்தில் இந்தூரில் உள்ள புகழ்பெற்ற தத்தாத்ரேயாவின் கோயிலுக்கு உங்களை அழைத்துச் செல்கிறோம்.
18
19
மகாபாரத‌க் கால‌த்‌தி‌ல் கெளரவ‌ர்க‌ள் மா‌ல்வா பகு‌தி‌யி‌ல் பல கோ‌யி‌ல்களை‌க் க‌ட்டினா‌ர்க‌ள். செ‌ந்தா‌ல் ஆ‌ற்‌றி‌ன் கரை‌யி‌‌ல் அமை‌ந்‌திரு‌க்கு‌ம் க‌ர்ணே‌ஸ்வ‌ர் (கருணை ஈ‌ஸ்வர‌ர்) மகாதேவா கோ‌யிலு‌ம் அ‌தி‌ல் ஒ‌ன்று.
19