வாஸ்து: கிணறு, ஆழ்துளை கிணறு அமைக்கும் முறை
வாஸ்து நிபுணர் - ஆண்டாள் பி.சொக்கலிங்கம்!
FILE
ஒரு இடத்திற்கு பூமி பூஜை செய்த உடன் ஆழ்துளை கிணறு அல்லது கிணறு தோண்டுவது மிகவும் நல்லது.
ஒரு இடத்தின் வடகிழக்கு பகுதியில் வடக்கு அல்லது கிழக்கு திசையில் கட்டிடத்தின் தாய்சுவரையும், மதில்சுவரையும் ஒட்டாமல் அமைக்க வேண்டும்.
