அந்த பூமி இருக்கிறதல்லவா, அந்த மாகாணம், அந்த பீடம் அதற்கு அது ஒத்துப்போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எண்ணம் செயலாகிறது. அவர்கள் அதையே நினைத்துக் கொண்டிருக்கும்போது, அவர்களுடைய உடலில் நாடி, நரம்புகளில் சில மாற்றங்களை உருவாக்குகிறது. | Chinese Birth Calendar, KP Vidhyadharan