1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள்.