3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் அதிஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். குடுமப்த்தில் கலகலப்பான சூழல் உருவாகும்.