6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் குழப்பங்கள் தீரும். கணவன்-மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.