7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் எண்ணங்கள் பூர்த்தியாகும். தடைபட்ட காரியங்களை இனி விரைந்து முடிப்பீர்கள். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். பணப்பற்றாக்குறை விலகும்.