1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் முற்பகுதி சுமாராக இருந்தாலும் பிற்பகுதி சிறப்பாக அமையும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.