Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக 35 இடங்களில் முன்னிலை

Written By Suresh
Updated: வெள்ளி, 16 மே 2014 (11:09 IST)
தமிழகத்தில் அதிமுக 35 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
 
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் தமிழகத்தில் அதிமுக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலையில் உள்ளது. 
 
அதிமுக தஞ்சாவூரில் 30,276 வாக்குள், பெரம்பாலுர்  25,858, மயிலாடுதுறை - 20,856, நாகப்பட்டினம் - 25,546,  தென்காசி - 22,479, நெல்லை - 20,429, சிதம்பரம் - 28,167, திருவண்ணாமலை - 27,000 வாக்குகளுக்கும் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளது.
 
 
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள: www.elections.webdunia.com
 
LIVE Tamilnadu Lok Sabha 2014 Election Results
http://elections.webdunia.com/tamil-nadu-loksabha-election-results-2014.htm
 
LIVE Lok Sabha 2014 Election Results
http://elections.webdunia.com/Live-Lok-Sabha-Election-Results-2014-map.htm

எல்லாம் காட்டு

சபரிமலை செல்லும் பக்தர்கள் மறுபரிசீலனை செய்யவும்.. தமிழக அரசு வலியுறுத்தல்..

மொரோக்காவில் இருந்து கடலில் நீந்தியே ஸ்பெயின் சென்ற 60,000 அகதிகள்.. அதிர்ச்சி தகவல்..

ஒரே ஒரு நாள் தான் டேட்டிங் செய்தேன்.. ஒரு மாத சம்பளம் போச்சு.. டேட்டிங் செயலியின் மோசடிகள்..

ஏன் எல்லோரும் Work From Home விரும்புகிறார்கள் தெரியும்.. அடுக்கடுக்கான காரணங்களை கூறும் ஸ்நேகா..

இந்தியா நல்லா இருக்குன்னா எதுக்கு துபாய் போய் செட்டில் ஆனீங்க.. நடிகர் மாதவனை கேள்வி கேட்கும் ராஜ் தாக்கரே..

Show comments