Daily Horoscope
✕

விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி: மூச்சுத்திணறலா?

Written By siva
Updated: புதன், 19 மே 2021 (06:45 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
தேமுதிக தலைவர் அவ்வப்போது மருத்துவமனை சென்று உடல்நிலையை பரிசோதனை செய்து வருகிறார். இந்த நிலையில் திடீரென இன்று அதிகாலை 3 மணி அளவில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது 
 
மேலும் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலைக்கு என்ன ஆச்சு? அவருக்கு கொடுக்கப்படும் சிகிச்சை முறைகள் என்ன? என்பது குறித்து விரைவில் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் ஊடகங்களில் வெளியானதையடுத்து அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

என்னது புடவையா?.. கொச்சைப்படுத்தாதீங்க ப்ளீஸ்!.. நயினார் நாகேந்திரன் ரியாக்சன்..

அமைச்சர்கள் அறையிலேயே மின்வெட்டு!.. தலைமை செயலகத்தில் பரபரப்பு...

லவ் டார்ச்சர்!.. இளம்பெண் தற்கொலை!.. வாலிபர் கல்லால் அடித்துக் கொலை!..

முதல்வர் விஜய் ஆங்கில உச்சரிப்பை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன்: ப சிதம்பரம்

மெட்ரோவில் 48 வயது நபரை தள்ளிவிட்டதில் மரணம்.. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், மகனும் கைது..

அடுத்த கட்டுரையில்
Show comments