திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 1 மே 2020 (17:49 IST)

இன்றைய டாப் 10 செய்திகள்

!) கொரோனா வைரஸ்

உலகம் முழுவதும் சுமார் 33 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் தாக்கப்பட்டதாக தவவல்.

2 ரூ.15 ஆயிரம் கோடி இழப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸஸால் ரூ.15 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்த பிரிண்ட் மீடியாக்கள்.

3 ஓடிடி பிளாட்பார்ம் பிசினஸில் இறங்கும் கமல்!

கமல் தனது  ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்களை வாங்கி ஓடிடி தளத்திற்கு விற்பனை செய்யவுள்ளதாக தகவல்.

4 சீனா மீது டிரம்ப் குற்றச்சாட்டு

மெரிக்காவின் வர்த்தகப் பகையாளி ஆன சீனாதான் இந்த வைரஸை உருவாக்கியது என்பதற்கான ஆதாரம் உள்ளது - டிரம்ப் குற்றச்சாட்டு

5 கொரொனாவால் 35 ஆயிரம் பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

6 ’தல ’அஜித் பிறந்தநாள் இன்று
தல அஜித் இன்று தனது இன்று தனது 50-வது வயதில் காலடி எடுத்து வைக்கிறார்

7 மூன்று கேப்டன்கள் தேவை

உலக நாடுகளின் கிரிக்கெட் அணிகளைப் போல இந்தியாவுக்கும் 3  வடிவிலான போட்டிகளுக்கு 3  கேப்டன்கள் தேவை என்ற வலுக்கும் குரல்.

8கமல்ஹாசன் மே தின வாழ்த்து!

 வாழ்க்கை தாமதமாகலாம்; தடைபடாது என கமல்ஹாசன் மே தின வாழ்த்து!
 
9  லாரன்சுக்கு உதவிய சூப்பர்ஸ் ஸ்டார்

ராகவா லாரன்சுக்காக 100 மூட்டைகள் அரிசி கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினி!
 

10 ட்விட்டரில் வெடித்த தல – தளபதி மோதல்!

ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வரும் அஜித் ரசிகர்களுக்கு எதிராக பதில் ட்ரெண்டிங்கில் இறங்கியுள்ளனர் விஜய் ரசிகர்கள்