Daily Horoscope
✕

ஆபரண தங்கம் விலை சரிந்தது – இன்றைய நிலவரம் என்ன?

Written By Sugapriya Prakash
Updated: திங்கள், 22 மார்ச் 2021 (17:19 IST)
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் இன்று விலை குறைந்துள்ளது.
 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. 
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்து ரூ.33,696-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை  கிராமுக்கு ரூ.38 குறைந்து ரூ.4,212-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

எல்லாம் காட்டு

இந்தியாவின் அமைதியை பலவீனமாக நினைக்க வேண்டாம்.. பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை...

சிஜேபி போராட்டம்.. இளைஞர்களுக்கு கபில்தேவ் முக்கிய அறிவுரை...

போட்டியை வரவேற்கிறோம்!.. எலன் மஸ்க் புகாருக்கு மவுனம் கலைத்த ரிலையன்ஸ்!..

சிஜேபி போராட்டத்தால் எங்கள் வியாபாரம் பாதிக்கிறது.. மோடி, அமித்ஷாவுக்கு டெல்லி வியாபாரிகள் கடிதம்...

கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!..

அடுத்த கட்டுரையில்
Show comments