ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (10:19 IST)

தங்கம் விலை ஒரே நாளில் இவ்வளவு சரிவா? மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

இந்த சில நாட்களாக தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் கிராம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் 60ம், சவரன் ஒன்றுக்கு ரூபாய் 480ம் குறைந்துள்ளது, இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்து தற்போது பார்ப்போம்
 
சென்னையில் இன்று ஒரே நாளில் 60 ரூபாய் குறைந்து ரூபாய் குறைந்துள்ளதை அடுத்து ஒரு கிராம் தங்கம் ரூ. 43800 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் ஒரு சவரன் விலை ரூ.480 குறைந்து ரூ.35520.00 விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4744.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 37952.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் குறைந்து ரூ69 எனவும், ஒரு கிலோ விலை வெள்ளி ரூ.69000 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.