Daily Horoscope
✕

கோவையில் கடைகள் திறக்கும் நேரம்!

Written By Sinoj
Updated: செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (17:03 IST)
கோவையில் சில நாட்களாகவே மீண்டும் தொற்று அதிகரித்து வருவதால் இன்று முதல் ( 03-08-21) மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த வருடம் சீனாவில் இருந்து முதன் முதலில் கொரொனா தொற்று உருவானது. அதிக உயிரிழப்புகளையும் பாதிப்பையும் ஏற்படுத்திய நிலையில், கொரொனா இரண்டாம் அலைப்பரவல்  அதிகரித்து வருகிறது. விரைவில் மூன்றாவது அலை பரவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது  ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்துத் தொழில்துறைகளும் கொரோனா வழிமுறைகளைப்பின்பற்றி செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்திலும் கொரொனா தொற்று குறைந்துவருகிறது. எனவே ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

கோவையில் சில நாட்களாகவே மீண்டும் தொற்று அதிகரித்து வருவதால் நாளை ( 03-08-21_ மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், கோவை மாவட்டத்தில்  செயல்படும் அனைத்து மளிகைக்கடைகள், காய்கறிக்கடைகள், பேக்கரிகள்,, டீ கடைக்ள் காலை 6 மணி முதல்  மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும்04-08 -21 அன்று முதல் பொள்ளாச்சி மாட்டுச் சந்தைகள் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

எல்லாம் காட்டு

விமான நிலையம் - கிளாம்பாக்கம் உள்பட 3 மெட்ரோ வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை...

பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம்.. இம்ரான்கட்சியினரின் போராட்டம் வலுத்ததால் பரபரப்பு...

சிஜேபி போராட்டம்.. கைதுகள் கூடாது.. மெட்ரோ ரயில்களை நிறுத்த கூடாது.. மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..

சிஜேபி தலைவர் அபிஜித் பாட்டி மறைவு.. மனித நேயத்துடன் நடந்து கொண்ட டெல்லி போலீஸ்..

டாஸ்மாக் ஊழியர்களுக்க்கு ரூ.50 லட்சம் வரை காப்பீடு திட்டம்.. தமிழக அரசு தரும் தீபாவளி பரிசு...

அடுத்த கட்டுரையில்
Show comments