வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 7 டிசம்பர் 2019 (18:08 IST)

செங்குத்தான சுவற்றில் ஏறி ஓடும் இளைஞர்...வைரலாகும் வீடியோ!!!

மனிதனின் கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டே செல்கிறது. அவனது  கண்டுபிடிப்புகளில் முக்கியமானது இந்த உலகத்தை ஒரு கூரையில் கீழ் கொண்டு வரும் சமூக வலைதளம். 
இந்த சமூக வலைதளங்கள் மக்கள் தமது கருத்துகளை  கேட்குமிடமாக உள்ளது. அதில் முக்கியமாக உள்ளது டுவிட்டர் இணையதளம் ஆகும்.
 
இதில், வெளிநாட்டில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் , ஒரு செங்குத்தான பெரிய சுவற்றின் மீது ஏறி கீழே விழாமல் அடுத்த பக்கத்து சுவற்றின் மீது ஓடிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 
இந்த சாகச இளைஞருக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.