1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 14 ஜூன் 2022 (18:48 IST)

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்..மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர்

borewell
சத்திஸ்கர் மாநிலம் ஜாங்கிரி – ஜம்பா மாவட்டம் பிஹ்ரிட் கிராமத்தில் வசிக்கும் ஒரு 11 வயது சிறுவன் ராகுல் ஷாஹூ. இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தனது வீட்டிற்கு பின்புறமுள்ள ஒரு 80 அடி ஆழ்துறை கிறறீல் தவறி விழுந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்தது, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற த மீட்புக் குழுவினர், சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ஆழ்துளை கிணற்றிற்கு அருகில் பக்கவாட்டல் ஒரு பள்ளம் தோண்டி குழாய் மூலம் கிணற்றில் ஆக்சிஜன் செலுத்தும் பணயில் மருத்துவர் குழு கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்ற்னர்.

இந்த நியையில், இன்று தொடர்ந்து 5 வது நாளாக சிறுவனை மீட்கும் பணியில் 500க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.