புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 14 மார்ச் 2023 (07:48 IST)

வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சலுக்கு தமிழ்நாட்டில் முதல் மரணம்

\


தமிழ்நாட்டில் பரவி வரும் இன்பலூயன்சா வைரஸ் காய்ச்சலில் பாதிக்கப்பட்ட திருச்சியை சேர்ந்த நபர் மரணம்.  
 
இந்த வைரஸ் காய்ச்சலில் இதுவரை தமிழ்நாட்டில் 2000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
 
மேலும், பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் தனி மனித இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவது போன்ற பாதுகாப்பு அம்சங்களை கையாள வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.