Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதற்கு இந்த அவசர செயற்குழு கூட்டம்? ஸ்டாலின் கேசுவல் பதில்!

Updated: வெள்ளி, 10 ஆகஸ்ட் 2018 (18:26 IST)
திமுக தலைவர் கருணாநிதி மறைந்த நிலையில், திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் வருகிற 14 ஆம் தேதி அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. 
கருணாநிதியின் மறைவை அடுத்து அவர் வகித்து வந்த தலைவர் பதவியில் ஸ்டாலின் அமர்த்தப்படலாம் எனவும், கனிமொழி மற்றும் அழகிரியை சமாளிக்க இருவருக்கும் திமுகவில் முக்கிய பதவிகள் வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
 
இந்நிலையில், இது குறித்து ஸ்டாலினிடம் கேட்ட போது பரபரப்பு ஏதுமின்றி கேசுவலாக பதில் அளித்தார். திமுக தலைவர் கலைஞருக்கு இரங்கல் தெரிவித்து, அஞ்சலி செலுத்தவே இந்த செயற்குழு கூடுகிறது. வேறு எந்த காரணமும் இல்லை. 
 
மேலும் கருணாநிதியின் சமாதி உள்ள இடத்தில் மேற்கூரை போடப்பட்டு அந்த இடமே முற்றிலும் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. அதோடு கருணாநிதியின் சமாதியுள்ள இடத்தில் கட்டமைப்புகள் ஏதும் அமைக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 

எல்லாம் காட்டு

வேலை செய்யலனா சம்பளம் இல்ல!.. டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை..

அமித்ஷாவும் பதவி விலக வேண்டும்.. கரப்பான்பூச்சி கட்சி தலைவர் திடீர் கோரிக்கை...!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் விவகாரம்.. உச்சநீதிமன்றம் சென்ற கோவில் நிர்வாகம்...

ஜனநாயக முறையில் போராட்டம் நடத்த கூட அனுமதி இல்லையா? விஜய் அரசுக்கு திருமாவளவன் கண்டிப்பு..

பாஜகவில் சேருமாறு என் மகனுக்கு மிரட்டல் வருகிறது.. அபிஜித் தாயார் அதிர்ச்சி தகவல்...

அடுத்த கட்டுரையில்
Show comments