Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: 100% டிக்கெட் கட்டணம் உயர்வு..!

Written By Siva
Updated: வெள்ளி, 10 நவம்பர் 2023 (08:39 IST)
சென்னையில் வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை மாலை மற்றும் இரவு நேரங்களில் சிறப்பு மாநகர பேருந்து சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் 60 மாநகர சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறப்பு பேருந்துகளில் சொகுசு பேருந்து கட்டணம் வசூலிக்க போக்குவரத்துத் துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உரிய வழித்தட பெயர் பலகை சரிவரப் பொருத்தியும், பயண சீட்டுகள் 100% அதிகப்படுத்தியும் இயக்க அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து மண்டல கிளை மேலாளர்களுக்கு, போக்குவரத்துத்துறை மேலாண் இயக்குநர் இதுகுறித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

எல்லாம் காட்டு

லண்டனில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்த ஆதவ் அர்ஜூனா.. வைரல் புகைப்படம்...

2 தொகுதி இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு என்ன சொல்லுது? ஒன்னு கன்ஃபர்ம்.. இன்னொன்னு ஊசலாடுது...

டிஆர்பி ராஜா பதவி பறிபோகிறதா? உதயநிதியின் அதிரடி நடவடிக்கை?

ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? நீதிமன்றம் அதிருப்தி

இடைத்தேர்தலில் போட்டி இல்லை.. ஆனால் யாருக்கு ஆதரவு. டிவிஸ்ட் வைத்த அன்புமணி...

அடுத்த கட்டுரையில்
Show comments