பள்ளி மாணவிக்கு வன்கொடுமை... கார் ஓட்டுநர் கைது
பள்ளி மாணவியை வன் கொடுமை செய்த கார் ஓட்டு நர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியின் உடலில் மாற்றங்கள் ஏற்படவே அவரது பெற்றோர் அவரை மருத்துவ்மனைக்கு அழைத்துச் சென்றானர். அப்போது அவர் 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவனந்தது.
மாணவியை கர்ப்பம் ஆக்கிய வளையபாளையம் என்ற பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டு நர் சுப்பிரமணி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.