செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 10 ஜனவரி 2023 (17:23 IST)

கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைக்கொடை அதிகரிப்பு: முதல்வர் உத்தரவு

temple
இதுகுறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படியுடன் கருணைக்கொடை ரூபாய் 3000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 
 
இதுவரை திருக்கோயில் பணியாளர்களுக்கு கருணை கொடையாக ரூபாய் 2000 வழங்கப்பட்டு வந்த நிலையில் நடப்பாண்டு ஆயிரம் ரூபாய் அதிகரித்து அதிகரிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனை அடுத்து கோயில் பணியாளர்கள் தமிழக அரசுக்கும் தமிழக முதல்வருக்கும் தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva